தமிழ் இளைஞர் அமைப்பு ஊரி 11.12.2016

ன்பான பெற்றோர்களுக்கு நாங்கள் தெரிவிப்பது என்ன  வென்றால், இந்த சிறிய கிராமத்தில் வசிக்கும் ஊரி தமிழ் பிள்ளைகள் ஆகிய நாங்கள்  எல்லோரும் சேர்த்து ஒரு மாதத்தில் இரண்டு அல்லது மூன்று தடவைகள் நிகழ்ச்சியை நடத்தலாம் என்று முடிவு எடுத்திருக்கின்றோம்.

தாவது படிப்பு மற்றும் பல விளையாட்டுத்துறை, வேறு இடங்களுக்கு சென்று பார்வையிடலாம்.

ப்படியான பல புதிய நிகழ்ச்சிகளை சேர்ந்து செய்வதற்கு நினைத்து உள்ளோம். மேலும் தமிழ் மக்களுடைய கலாச்சாரம் பண்பாடு பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை எப்படி பேணிப்பாதுகாப்பது என்றும் அதுமற்றும் இல்லாமல் பிள்ளைகள் எல்லோரும் ஒன்றாக சேரும் போது அவர்கள் தமிழ் மொழியில் உரையாடல் வேண்டும்.

த்தோடு பிள்ளைகள் படிப்பும் வீடும் என்று இல்லாமல் எல்லா விடயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அவர்களுடைய எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால், நாங்கள் அனைவரும் கை கொடுத்து  இந்த ஊரி தமிழ் இளைஞர் அமைப்பை உருவாக்குவோம்.

 

தை இந்த ஊரி தமிழ் மக்கள் சேர்ந்து கை கொடுப்பார்கள் என்று அன்புடன் எதிர்பாக்கிறோம். அதனால் இந்த நினைப்பு வீண்போகாமல் நல்ல முறையில் கொண்டு நடத்துவதற்கு பெற்றோர்கள் ஆகிய நீங்கள் தான் முன் வந்து உதவவோண்டும்.

 

த்துடன் இந்த திட்டத்தை நாங்கள் பொறுப்பெடுத்து  நல்ல முறையில் பங்கு பெறும் எல்லாப் பிள்ளைகளுக்கும்  நல்லதொரு வழிகாட்டியாகவும் செயற்படுவோம் என்று உறுதி கொள்கின்றோம்.

 


Uri

Ramanan Ananthavettivelu

 

Email: uritamiljugendverein@outlook.com

Telephone: 079 247 96 63


Impressions